சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜய்குமார் கங்கா பூர்வாலா பதவியேற்பு…!

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக, நீதிபதி சஞ்சய் விஜய்குமார் கங்கா பூர்வாலா இன்று காலை பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக…

View More சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜய்குமார் கங்கா பூர்வாலா பதவியேற்பு…!