சென்னையில் ஜி-20 மாநாடு; மாமல்லபுரத்தில் சாலையோர கடைகளை 3நாட்கள் அகற்ற உத்தரவு
சென்னையில் ஜி – 20 மாநாடு நடைபெற உள்ள மாமல்லபுரத்தில் உள்ள சாலையோர கடைகளை மூன்று நாட்கள் அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. ஜி-20 நாடுகளின் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் ஜி-20 குழுவின்...