நான்கு துறை சார்ந்த நாடாளுமன்ற நிலைக் குழுக்களுக்கு காங்கிரஸ் தலைமை ஏற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அமைச்சகங்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீடுகள், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மசோதாக்களை துறைசார்ந்த நாடாளுமன்ற நிலைக் குழுக்கள் ஆராயும். அத்துடன்…
View More நாடாளுமன்ற நிலைக் குழுக்கள் | #Congress-க்கு கிடைத்த வாய்ப்பு!