கன்னியாகுமரியில் மீன் விற்பனை செய்து கொண்டிருந்த பெண் மீது தாக்குதல் நடத்திய பேரூராட்சி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீன் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை மீன் சந்தையில்,…
View More கன்னியாகுமரி : மீன் வியாபாரியை தாக்கிய பேரூராட்சி ஊழியர்கள் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை