அரியலூர் ஏரியில் குளிக்கச்சென்ற மாணவன் உயிரிழப்பு – பிறந்த நாள் அன்று அரங்கேறிய சோகம்!

அரியலூர் ஜெயங்கொண்டம் ஏரியில் தனது பிறந்தநாளன்று சக மாணவர்களுடன் குளிக்க சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த சுரேந்திரபூபதியின் மகன் நகுலன் (16).…

View More அரியலூர் ஏரியில் குளிக்கச்சென்ற மாணவன் உயிரிழப்பு – பிறந்த நாள் அன்று அரங்கேறிய சோகம்!