“மாற்றுத்திறனாளிகளுக்கு AI உபகரணங்கள் வாங்கிட நிதியுதவி!” – முதலமைச்சர் விஜய் உத்தரவு!

மாற்றுத்திறனாளிகளுக்கு AI உபகரணங்கள் வாங்கிட மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.30,000 நிதியுதவி வழங்கிட முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

View More “மாற்றுத்திறனாளிகளுக்கு AI உபகரணங்கள் வாங்கிட நிதியுதவி!” – முதலமைச்சர் விஜய் உத்தரவு!