நடிகர் மயில்சாமி மறைவு: எடப்பாடி பழனிச்சாமி, விகே சசிகலா இரங்கல்
மக்கள் திலகம் எம் ஜி ஆரின் மீது தீவிர பற்றாளராக இருந்த மயில்சாமி அவர்களின் மறைவிற்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் வி கே சசிகலா ஆகியோர் இரங்கல்...