“True RCB Fan”: தேர்தல் பிசியிலும் ஐபிஎல் போட்டியை கண்டு ரசித்த சித்த ராமையா..!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியை காங்கிரஸ் மூத்த தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான சித்தராமையா கண்டு ரசித்தார். கர்நாடக…

View More “True RCB Fan”: தேர்தல் பிசியிலும் ஐபிஎல் போட்டியை கண்டு ரசித்த சித்த ராமையா..!