நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் எட்டாம் வகுப்பு படித்து விட்டு, பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவரை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம், ஏர்வாடி வடக்கு சேனையர் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் (63).…
View More நாங்குநேரி அருகே போலி மருத்துவர் கைது!