தனியார் மருத்துவமனைகள் மக்களுக்கு உதவுவதாக இருக்க வேண்டும்: முதலமைச்சர் மு.க ஸ்டாலின்
தமிழ்நாடு காது, மூக்கு, தொண்டை மருத்துவ கூட்டமைப்பின் சார்பில் தமிழில் முதல் முறையாக நடத்தப்படும் மருத்துவ அறிவியல் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சென்னை அடையாறு ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ்...