தமிழ்நாட்டில் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 2023-ம் ஆண்டில் 19 லட்சம் பேர் பயன்!

2023-ம் ஆண்டில் 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் 19,19,504 பேரும், அதில் பிரசவ சேவைகளில் 5,07,071 பேரும், சாலை விபத்துகளில் சிக்கிய 3,34,527 பேரும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இஎம்ஆர்ஐ கிரீன் ஹெல்த் சர்வீஸ் நிறுவனம்…

View More தமிழ்நாட்டில் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 2023-ம் ஆண்டில் 19 லட்சம் பேர் பயன்!