ரூ.52.16 கோடியில் புதிய கட்டடங்கள், தொழிற்பேட்டைகள் திறந்து வைத்தார்- முதல்வர் விஜய்!

காவல் துறை, தீயணைப்புத் துறை மற்றும் குறு, சிறு தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் மொத்தம் ரூ.52.16 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள புதிய கட்டடங்கள், தொழிற்பேட்டைகள் மற்றும் பொது வசதி மையத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்.

View More ரூ.52.16 கோடியில் புதிய கட்டடங்கள், தொழிற்பேட்டைகள் திறந்து வைத்தார்- முதல்வர் விஜய்!