தமிழ்நாட்டில் வீடுகளுக்கான மின்சார கட்டணம் உயர்த்தப்படவில்லை – மின்சார வாரியம் அறிவிப்பு

வீடுகளுக்கு மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை என அறிவித்துள்ள மின்சார வாரியம், வணிகம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தை 21 பைசா வரை உயர்த்தியுள்ளது. மின்கட்டண உயர்வு தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மின்சார வாரியம்,…

View More தமிழ்நாட்டில் வீடுகளுக்கான மின்சார கட்டணம் உயர்த்தப்படவில்லை – மின்சார வாரியம் அறிவிப்பு