#Ooty | பயன்பாடின்றி கிடக்கும் மின்சார படகுகள்… நடவடிக்கை எடுக்கப்படுமா?

உதகை படகு இல்லத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மின்சார படகு சவாரிக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதால், அதனைப் பயன்படுத்த சுற்றுலாப் பயணிகள் முன்வராததால் மின்சார படகுகள் பயன்பாடற்று நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரிக்கு, நாள்தோறும்…

View More #Ooty | பயன்பாடின்றி கிடக்கும் மின்சார படகுகள்… நடவடிக்கை எடுக்கப்படுமா?