உத்தரப் பிரதேசத்தில் தீபாவளி இரவில் பட்டாசு வெடித்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறு துப்பாக்கிச் சூட்டில் முடிந்துள்ளது. இதில் குடியரசுத் தலைவரின் பாதுகாப்புப் படையில் பணியாற்றி வரும் 26 வயது ராணுவ வீரர் தலையில் குண்டு பாய்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
View More தீபாவளி பட்டாசு தகராறு? குடியரசுத் தலைவர் பாதுகாப்புப் படை வீரர் மீது துப்பாக்கிச் சூடு!