ரஷ்யாவிடம் டீசல் வாங்கும் அமெரிக்கா! புதினுடன் ஒப்பந்தம் அறிவித்த டிரம்ப்

அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் டீசல் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடமிருந்து டீசல் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

View More ரஷ்யாவிடம் டீசல் வாங்கும் அமெரிக்கா! புதினுடன் ஒப்பந்தம் அறிவித்த டிரம்ப்