கேரள பாஜக மாநிலத் துணைத் தலைவராக நடிகர் தேவன் நியமனம்!

கேரள மாநில பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவராக நடிகர் தேவன் ஸ்ரீநிவாஸன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர் சுரேந்திரன் அறிவித்துள்ளார். கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் நடிகர் தேவன். இவர் தென்னிந்திய…

View More கேரள பாஜக மாநிலத் துணைத் தலைவராக நடிகர் தேவன் நியமனம்!