நெல்லை மாவட்டத்தில் ஆயன்குளம் அதிசய கிணறு தண்ணீரை உள்வாங்கவில்லை என சமூக வலைதளங்களில் வந்த நிலையில், தற்போது கிணறு தண்ணீரை உள்வாங்குவதாக விவசாயிகள் தெரிவித்தனர். நெல்லை மாவட்டத்தில் உள்ள திசையன்விளை ஆயன்குளம் படுகையில் முதுமொத்தான்மொழியை…
View More ஆயன்குளம் அதிசய கிணறு மீண்டும் தண்ணீரை உள்வாங்கிறது – விவசாயிகள் மகிழ்ச்சி!