செங்கம் அருகே அபாய கட்டத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி; பொதுமக்கள் அச்சம்!

திருவண்ணாமலையில்,  பள்ளி அருகே உள்ள  மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி பழுதடைந்துள்ளதால்  மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம்,  செங்கம் அடுத்த கரியமங்கலம் ஊராட்சி அலுவலகம் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி  ஒன்று அமைந்துள்ளது. …

View More செங்கம் அருகே அபாய கட்டத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி; பொதுமக்கள் அச்சம்!