குலசேகரப்பட்டினம் தசரா விழா – தெய்வங்களின் வேடம் அணிந்து பக்தர்கள் நேர்த்திக் கடன்..!

குலசை தசரா திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தெய்வங்களின் வேடமணிந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். கர்நாடக மாநிலம், மைசூருக்கு அடுத்தபடியாக, தசரா திருவிழா, தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில், வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.…

View More குலசேகரப்பட்டினம் தசரா விழா – தெய்வங்களின் வேடம் அணிந்து பக்தர்கள் நேர்த்திக் கடன்..!