சேப்பாக்கத்தில் மோதிக்கொள்ளும் சென்னை- ஐதராபாத் அணிகள் – டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் ஏப். 28-ம் தேதி சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட்டுகள் விற்பனை இன்று தொடங்குகிறது. 2024 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடர் கடந்த...