கேரளத்தைச் சேர்ந்த இந்தியருக்கு சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, அவரை மீட்பதற்காக நிவாரண நிதி அளிப்பதற்கு ரூ.34 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது. கேரள மாநிலம், கோழிக்கோடு, ஃபெரோக் பகுதியைச் சேர்ந்த அப்துல் ரஹீம்…
View More “A True Kerala Story” – சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியரை மீட்க ரூ.34 கோடி நிதி வழங்கிய மக்கள்!