மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய…
View More “மக்களவை தேர்தலில் கட்சி போட்டியிடும்… நான் போட்டியிடப் போவதில்லை!” – திருச்சியில் சீமான் பேட்டி