5 மாநில சட்டப் பேரவை தேர்தல்: 5-ல் 1 வேட்பாளர் குற்றப் பின்னணி கொண்டவர் – அதிர்ச்சி ரிப்போர்ட்!
5 மாநில சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிட்டுள்ள 5ல் ஒரு வேட்பாளருக்கு குற்றப் பின்னணி உள்ளதாக அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. இந்தியாவின் மிசோரம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்...