நவீன கிரிக்கெட் உலகின் கிங் என ‘விராட் கோலி’ அழைக்கப்படுவது ஏன்? “விராட் கோலி 35” ஸ்பெஷல்!
சச்சின்… சச்சின்… சச்சின்….. சச்சின்….. சச்சின்……. சச்சின்……. இந்த சத்தத்தின் அலைவரிசைகள் எழுப்பும் ஒருவிதமான உணர்வு சச்சினுக்கு மட்டுமே பொருந்தும். சச்சின் அவுட் ஆனால் டிவியை அணைத்து விடுவது தான் வழக்கம். ஆனால் அந்த...