குறைந்து வரும் கொரோனா தொற்று
இந்தியாவில் புதிதாக 3,451 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளனர். சமீபமாக இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் தற்போது மீண்டும் குறையத் தொடங்கியுள்ளதாக மத்திய...