காட்டன் பைக்கு ரூ.29 வாங்கிய நிர்வாகம் – ஜவுளிக்கடைக்கு ரூ.1,15,029 அபராதம் விதித்த நுகர்வோர் நீதிமன்றம்!
பெங்களூரில் ஜவுளிக்கடையில் காட்டன் பைக்கு ரூ.29 பணம் வாங்கிய கடை நிர்வாகத்தை ரூ.1,15,029 அபராதமாக வழங்க ஸ்ரீவில்லிபுத்தூர் நுகர்வோர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த ஜோதி என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு பெங்களூரில்...