பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் முறைகேடு புகார் தொடர்பாக, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கவும், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கவும் அதிமுக வலியுறுத்தியுள்ளது.
View More பெரியார் அறிவுலக ஊழல்?: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க அதிமுக வலியுறுத்தல்!