புகைப்படம் எடுக்க முயன்ற சுற்றுலாப்பயணிகளை விரட்டிய ஒற்றை காட்டு யானை!
குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் ஒற்றை யானையை சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுக்க முயன்ற போது காட்டுயானை சுற்றுலா பயணிகளை விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி, குன்னூர் பள்ளத்தாக்கு பகுதியில் தற்போது நிலவி வரும் காலநிலைக்கு...