ஒப்பந்தப் பணிகளை ஒதுக்க 20 சதவீதம் கமிஷன் கேட்பதாக தவெக சட்டமன்ற உறுப்பினர் மீது புகார் – டிடிவி தினகரன் கண்டனம்!

ஒப்பந்தப் பணிகளில் முறைகேடு, ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்ந்தும் அதிகரிக்க, முதலமைச்சர் விஜய் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தினார்.

View More ஒப்பந்தப் பணிகளை ஒதுக்க 20 சதவீதம் கமிஷன் கேட்பதாக தவெக சட்டமன்ற உறுப்பினர் மீது புகார் – டிடிவி தினகரன் கண்டனம்!