தொடர் மழை காரணமாக பில்லூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ள காரணத்தால் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு 3வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்துள்ளது. தமிழ்நாட்டில்…
View More தொடர் மழையால் நிரம்பிய பில்லூர் அணை – பவானி ஆற்றில் 3வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை!