டெல்லியில் நடந்த கொலை மத அடிப்படையிலானது என்று பொய்யான தகவல் பரப்பப்பட்டது அம்பலம்!
This News Fact Checked by Aajtak உண்மைச் சரிபார்ப்பு: டெல்லியில் நடந்த கொலை ஒன்றை மத அடிப்படையிலானது எனக்கூறி வைரலாக்கப்பட்டது அம்பலமாகியுள்ளது. இந்த கொலையில் எந்த வகுப்புவாத நோக்கமும் இல்லை எனவும் தெளிவாகியுள்ளது....