செங்கல்பட்டு பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள் கடும் அவதி

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. உலக அளவில் பனிப்பொழிவானது அதிகளவில் காணப்பட்டு வருகிறது. அண்மையில் தமிழ்நாட்டில் பெய்த மழை காரணமாக, பெரிய அளவில் பனிப்பொழிவு இல்லாமல் இருந்தது.…

View More செங்கல்பட்டு பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள் கடும் அவதி