காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வெள்ளம், வறட்சி, புயல் உள்ளிட்ட பேரிடர்களை முன்கூட்டியே எதிர்கொள்ளவும், 2030ஆம் ஆண்டுக்குள் 7.5 கோடி மக்களைப் பாதுகாக்கவும் 3 பில்லியன் டாலருக்கும் அதிகமான நிதியைத் திரட்டும் புதிய பேரிடர் நிதியுதவித் தளத்தை ஐக்கிய நாடுகள் சபை தொடங்கியுள்ளது.
View More பேரிடர் நிதிக்காக 3 பில்லியன் டாலர் திட்டம்: ஐ.நா. அறிவிப்பு!ClimateFinance
பாரிஸ் ஒப்பந்த நிதி உறுதிமொழிகளை நிறைவேற்ற வளர்ந்த நாடுகளுக்கு இந்தியா வலியுறுத்தல்!
பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த வளரும் நாடுகளுக்கு வழங்க வேண்டிய நிதியுதவியை வளர்ந்த நாடுகள் முறையாக வழங்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.
View More பாரிஸ் ஒப்பந்த நிதி உறுதிமொழிகளை நிறைவேற்ற வளர்ந்த நாடுகளுக்கு இந்தியா வலியுறுத்தல்!