பேரிடர் நிதிக்காக 3 பில்லியன் டாலர் திட்டம்: ஐ.நா. அறிவிப்பு!

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வெள்ளம், வறட்சி, புயல் உள்ளிட்ட பேரிடர்களை முன்கூட்டியே எதிர்கொள்ளவும், 2030ஆம் ஆண்டுக்குள் 7.5 கோடி மக்களைப் பாதுகாக்கவும் 3 பில்லியன் டாலருக்கும் அதிகமான நிதியைத் திரட்டும் புதிய பேரிடர் நிதியுதவித் தளத்தை ஐக்கிய நாடுகள் சபை தொடங்கியுள்ளது.

View More பேரிடர் நிதிக்காக 3 பில்லியன் டாலர் திட்டம்: ஐ.நா. அறிவிப்பு!