இலக்கியத்தை ஆய்ந்தறிந்து, கற்றுத் தேர்ந்ததால் எழுந்த திரைப்பட பாடல்கள் நம் கண்ணுக்கு விருந்தாகவும், காதுக்கு இனிய பாடலாகவும் என்றும் நீங்காமல் ஒலிக்கிறது. இலக்கிய நயத்துடன் கூடிய திரைப்பட பாடல்கள் பற்றிய மற்றுமொரு தொகுப்பு இது.…
View More இலக்கிய நயத்துடன் கூடிய திரைப்பட பாடல்கள் பற்றிய தொகுப்பு…Classic Cinema
எக்ஸ்பிரஸ் கவிஞர் என போற்றப்பட்ட ராமையாதாஸ்
தேசிய விருது பெற்ற முதல் தமிழ் திரைப்படம் என்ற சிறப்பை பெற்றது எம்ஜிஆர் நடித்த மலைக்கள்ளன். எம்ஜிஆர் நடித்து ஆறு மொழிகளில் வெளியான முதல் திரைப்படமும் அதுதான். வாருங்கள் பார்க்கலாம். மாரியம்மன் என்ற திரைப்படத்தில்…
View More எக்ஸ்பிரஸ் கவிஞர் என போற்றப்பட்ட ராமையாதாஸ்தாலாட்டு பாடலில் சிகரமென நின்ற கண்ணதாசன்
காதல் பாடல்களில் களை கட்டிய கண்ணதாசன், குழந்தைகளுக்கான தாலாட்டு பாடல்களையும் தந்துள்ளார். குழந்தைகள் என்றால் எனக்கு உயிர், அதனால்தான் தாய்மார்கள் எனது பாடலுடன் போட்டி போடுகின்றனர் என்கிறார் கண்ணதாசன். அத்தகைய தாலாட்டு பாடல்களில் சிலவற்றை…
View More தாலாட்டு பாடலில் சிகரமென நின்ற கண்ணதாசன்பாடல் வரிகளால் பூவென மணக்கும் கவிஞர் பூவை செங்குட்டுவன்
எம்ஜிஆருக்கான பாடலில் தனியிடம் பிடித்த பாடல்கள் சிலவற்றில், “நான் உங்கள் வீட்டுப்பிள்ளை” என்ற பாடலும் உண்டு. இது வாலியின் வரிகளாக இருக்கும் என எண்ணிய எம்ஜிஆர், கவிஞரின் பேரைக் கேட்டு பாராட்டினார். யார் அந்த…
View More பாடல் வரிகளால் பூவென மணக்கும் கவிஞர் பூவை செங்குட்டுவன்பக்தி பாடல்களின் சிகரம் சீர்காழி கோவிந்தராஜனின் கதை
அகத்தியர் என்ற பக்திப்படத்தை தயாரித்தபோது, ராவணன் – அகத்தியர் இடையே இசைப்போட்டி நடைபெறுவதாக வரும் காட்சிக்கு கண்ணதாசன் தான் பாட்டெழுத வேண்டும் என எண்ணினர். ஆனால் எழுதிய மற்றொரு கவிஞர், தனது பாட்டால் வென்ற…
View More பக்தி பாடல்களின் சிகரம் சீர்காழி கோவிந்தராஜனின் கதைஇன்றும் கம்பீரமாக ஒலிக்கும் கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள்
திரைப்படத்திற்கென பாட்டெழுத வந்த கவிஞர் கண்ணதாசனை நீதிபதிக்கான அங்கி அணிவித்து நீதிமன்ற காட்சியில் நடிக்க வைத்த கதை தெரியுமா?… வாருங்கள் பார்க்கலாம்… 1960ம் ஆண்டு தொடங்கி அடுத்த பத்து பதினைந்து ஆண்டுகள் தமிழ் திரைத்துறை…
View More இன்றும் கம்பீரமாக ஒலிக்கும் கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள்