ரக்ஷா பந்தனுக்காக ஒவ்வொரு நிமிடமும் 693 ராக்கிகள் பிளிங்கிட் இணையதளம் வாயிலாக விற்பனை செய்யப்படுவதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அல்பிந்தர் திண்ட்ஷா தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ரக்ஷா பந்தன் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.…
View More ரக்ஷா பந்தன் – களை கட்டிய ராக்கி விற்பனை! சுவாரஸ்ய தகவலை வெளியிட்ட #BlinkIt CEO!