சீன எல்லையையொட்டிய அருணாச்சலப் பிரதேசத்தின் 40 கிராமங்களில் வேலைவாய்ப்பு, மருத்துவம் உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்தப்பட்டதால் மக்கள் மீண்டும் திரும்பி வருவதாகவும், மக்கள் தொகை அதிகரித்து இடம்பெயர்வு நின்றுள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
View More அருணாச்சல எல்லையோர 40 கிராமங்களில் மக்கள் தொகை அதிகரிப்பு; இடம்பெயர்வு தடுக்கப்பட்டுள்ளது: அமித் ஷா