முதல் கிரிக்கெட் பெண் வர்ணனையாளர் சந்திரா நாயுடு மறைவு!
நாட்டின் முதல் பெண் கிரிக்கெட் வர்ணனையாளர் சந்திரா நாயுடு (88) உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நேற்று மதியம் உயிரிழந்தார். சந்திரா நாயுடு முன்னாள் கிரிக்கெட் வீரர் சி.கே.நாயுது மகள் ஆவார். இந்தூர் அரசு கல்லூரியில்...