‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் அடுத்த அப்டேட்!

நடிகர் தனுஷ் நடிப்பில்  உருவான ‘கேப்டன் மில்லர்’  திரைப்படம்  ஐமேக்ஸ் தரத்தில்  திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் உருவாகியுள்ளது. …

View More ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் அடுத்த அப்டேட்!