Chennai | Ganja smuggled in a container - wrapped by the police!

சென்னை | கண்டெய்னரில் கடத்திவரப்பட்ட கஞ்சா – மடக்கிப்பிடித்த காவல்துறையினர்!

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் நாகைக்குக் கடத்திவர முயற்சி செய்யப்பட்ட கஞ்சா கண்டெய்னரை காவல்துறையினர் மடக்கி பிடித்தனர். 8 கிலோ கஞ்சா மற்றும் கண்டெய்னர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு கண்டெய்னர்…

View More சென்னை | கண்டெய்னரில் கடத்திவரப்பட்ட கஞ்சா – மடக்கிப்பிடித்த காவல்துறையினர்!