கர்நாடாகாவில் இன்று மேலும் 24 எம்எல்ஏ-க்கள் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். கர்நாடக மாநிலத்தில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. ஏறத்தாழ 4 நாட்கள்…
View More கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் – 24 எம்எல்ஏக்கள் இன்று அமைச்சர்களாக பதவியேற்பு!!