எல்லைப் போராட்டத் தியாகிகள் நாள்: உதயநிதி மற்றும் கனிமொழி வீரவணக்கம்!

நவம்பர் 1-ஆம் தேதியைத் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடுவது முறையல்ல, ஜூலை 18-ஆம் தேதியே தமிழ்நாடு நாளாகத் தொடர வேண்டும் என்றும், நவம்பர் 1-ஆம் தேதியை எல்லைப் போராட்டத் தியாகிகள் நாளாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் திமுக தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

View More எல்லைப் போராட்டத் தியாகிகள் நாள்: உதயநிதி மற்றும் கனிமொழி வீரவணக்கம்!

“தமிழ்நாடு நாள் ஜூலை 18 மட்டுமே! நவம்பர் 1 எல்லைப் போராட்டத் தியாகிகள் நாள்!” – திமுக வலியுறுத்தல்!

தமிழ்நாடு நாள் மற்றும் எல்லைப் போராட்டத் தியாகிகள் நாள் ஆகிய இரு நாட்களின் வரலாற்றையும் ஒன்றாக்க வேண்டாம்; தமிழ்நாட்டின் தனித்துவமான அடையாளத்தை மழுங்கடிக்கக் கூடாது என திமுக வலியுறுத்தியுள்ளது.

View More “தமிழ்நாடு நாள் ஜூலை 18 மட்டுமே! நவம்பர் 1 எல்லைப் போராட்டத் தியாகிகள் நாள்!” – திமுக வலியுறுத்தல்!