ஏர் இந்தியா விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் பிளேடு – விளக்கமளித்த நிறுவனம்!
விமானத்தில் பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் பிளேடு இருந்த சம்பவம் தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. கடந்த ஜூன் 9-ம் தேதி பெங்களூரில் இருந்து சான் பிரான்சிஸ்கோவுக்கு சென்ற நபருக்கு விமானத்தில் வழங்கப்பட்ட...