பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் அணிந்து வரக்கூடிய உடை குறித்து வெளியிடப்பட்ட சுற்றறிக்கை திரும்ப பெறப்பட்டது. சேலம் மாவட்டம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 21வது பட்டமளிப்பு விழா, ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் இன்று நடைபெறவுள்ளது.…
View More எதிர்ப்பு எதிரொலி – கறுப்பு உடைக்கு விதித்த தடையை வாபஸ் பெற்றது பெரியார் பல்கலைக்கழகம்!!