பாஜகவினருக்கு எதிராக நடவடிக்கை கோரி மண்ணெண்ணெய் கேனுடன் வந்த பெண்மணி!

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த மாற்றுத்திறனாளி தங்களை மிரட்டி வரும் பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆட்சித்தலைவரிடம் மனு அளித்துள்ளார். தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு…

View More பாஜகவினருக்கு எதிராக நடவடிக்கை கோரி மண்ணெண்ணெய் கேனுடன் வந்த பெண்மணி!