திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த திமுக தொண்டர் ஒருவர் முதலமைச்சரின் பிறந்த நாளுக்கு ஒட்டகத்தை பரிசளித்தார். திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 70வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு…
View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் பரிசாக ஒட்டகத்தை வழங்கிய தொண்டர்!