ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வேன்-வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி நம்பிக்கை
காமன்வெல்த் விளையாட்டில் வாள் வீச்சு போட்டியில் தங்கம் மற்றும் வெண்கல பதக்கம் வென்ற பவானி தேவி ஒலிம்பிக் போட்டியிலும் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வெல்வேன் என சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். லண்டனில்...