இலங்கையின் புதிய நிதியமைச்சராக பசில் ராஜபக்ச பதவியேற்றுக்கொண்டுள்ளார். அதிபர் மகிந்த ராஜபக்சே மற்றும், பிரதமர் கோத்தபய ராஜபக்சே ஆகியோரின் சகோதரரான பசில் ராஜ பக்ச இன்று நிதியமைச்சராக அதிபர் மற்றும் பிரதமர் முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டார்.…
View More இலங்கையின் நிதியமைச்சரானார் அதிபரின் சகோதரர்basil rajapaksa
இலங்கை அதிபர் தேர்தலில் பசில் ராஜபக்சே போட்டி?
இலங்கையில் அடுத்து வரும் அதிபர் தேர்தலில், பசில் ராஜபக்சே போட்டியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவலை, அரசியலில் அவரது நெருங்கிய நண்பரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயந்த கெட்டகொட பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். இலங்கையில் 2024-ல் அடுத்து நடைபெறும் அதிபர் தேர்தலில், பசில் ராஜபக்சேவை கட்டாயமாக முன்னிறுத்துவோம், என…
View More இலங்கை அதிபர் தேர்தலில் பசில் ராஜபக்சே போட்டி?