பாகிஸ்தான் ரயில் கடத்தலுக்கு பலூச் அமைப்பு பொறுப்பேற்பு – 20 ராணுவ வீரர்கள் கொலை!

தென்மேற்கு பாகிஸ்தானில் 400க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற ரயில்மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு  பலூச் விடுதலைப் படை பொறுப்பேற்றுள்ளது. அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் பணயக்கைதிகளை கொன்றுவிடுவோம் என மிரட்டலும் விடுத்துள்ளது. பணயக்கைதிகளை மீட்க ஏதேனும்…

View More பாகிஸ்தான் ரயில் கடத்தலுக்கு பலூச் அமைப்பு பொறுப்பேற்பு – 20 ராணுவ வீரர்கள் கொலை!